தொலைக்காட்சி, வானொலி வைபவங்களில் பெண்கள் பங்குபற்றுவதை தடைசெய்யுமாறு கோரிக்கை
பெண்கள் தொலைக்கா ட்சியில் தோன்றவும் பத்தி ரிகைகளில் பெண்களின் புகைப்படங்களைப் பிரசு ரிக்கவும் தடைவிதிக்குமாறு சவுதி அரேபியாவின் கடும் போக்கு மதகுருமார் சவுதி அரேபியாவின் ஊடக அமைச்சரைக் கோரியுள் ளனர். கடந்த பெப்ரவரி 14ம் திகதி மன்னர் அப்துல் அஸிஸ் புதிய ஊடக அமை ச்சராக அப்துல் அஸிஸ் கோஜாவை நியமித்தார்.
பெண்கள் தொடர்பாகக் கடை ப்பிடிக்கப்படும் இறுக்க மான கொள்கைகளில் நெகி ழ்வுப் போக்கை கையா ளும் வகையில் ஊடக அமைச்சு சில மாற்றங்கள் செய்துவருவதை கடும் போக்கு மதகுருமார் கண்டித்துள் ளனர். சுமார் 35 மத குரு மார் கையெழுத்திட்டு மன் னர் அப்துல் அஸிஸ¤க்கும் ஊடக அமைச்சருக்கும் மக ஜரையும் அனுப்பியுள்ள னர்.
பெண்கள் பொது இடங்களில் தோன்றுதல் ஆண்களுடன் கலந்து வைபவங்களில் பங்கேற்றல் என்பவற்றுக்கு சவுதி அரே பியாவில் அனுமதியில்லை. முகத்தை முழுமையாக மூடினாலும் பொது வைப வங்களில் பங்கேற்க அனும தியில்லை. ஆனால் தற் போது முகத்தை முடிய வாறு தொலைக்காட்சிக ளில் பங்கேற்கவும், பத்திரி கைகளுக்கு பேட்டி வழங்க வும் ஊடக அமைச்சு அனு மதியளித்துள்ளது.
இதைத் தடைசெய்யும்படி 35 கடும் போக்கு மதகுருமார் சவுதி அரேபிய அரசைக் கேட்டுள் ளனர். அத்துடன் இசைப் பாடல்களையும், இசை நிக ழ்ச்சிகளையும் ஊடகங்க ளில் ஒளி, ஒலிபரப்புவதிலி ருந்து தடைசெய்யுமாறும் கோரியுள்ள மதகுருமார் இவை முரட்டுத் தன்மை யான உணர்வுகளைத் தூண் டுவதைத் தாங்கள் அவதா னித்துள்ளதாகவும் தெரிவித் துள்ளனர்.
ஊடக அமைச்சின் புதிய சீர்திருத்தங்களால் பல்லா ண்டு காலமாக சவுதி அரே பியாவில் நடைமுறையிலி ருந்த கட்டுக்கோப்புகள் சிதை வடையும் நிலைக்கு வந்து ள்ளதால் மன்னரின் செல் வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்ப டுகின்றது. பிரான்ஸ் வெளி நாட்டமைச்சர் கலந்து கொண்ட வைபவங்களில் சவுதி அரேபிய பெண் ஊடகவியலாளர், பெண் சத்திர சிகிச்சை நிபுணர் ஆகியோருக்கு நடுவில் அம ர்ந்திருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment