புலிகளையும் இலங்கை அரசையும் சாடுகிறார் ஹில்லரி கிளின்ரன்
பாதுகாப்பு வலயத்தில் வைத்து பொதுமக்கள் மீது அரச படைகளால் நடாத்தப்படும் தாக்குதல்களை அமெரிக்க வெளியுறவு செயலர் ஹில்லரி கிளின்ரன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இலங்கை விடயமாக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், மேற்படி பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள்மீது அரசபடைகள் நடாத்தும் கண்மூடித்தனமாக தாக்குதல்கள்பற்றி அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேவேளை புலிகளால் அப்பாவி பொதுமக்கள் மனித கவசமாக வைத்திருப்பதையும் கண்டித்துள்ள ஹில்லரி கிளின்ரன் தப்பியோடும் மக்கள் மீது புலிகள் நடாத்தும் துப்பாக்கி பிரயோகத்தையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
Humanitarian Situation in Sri Lanka
Gordon Duguid
Acting Deputy Department Spokesman, Office of the Spokesman
Bureau of Public Affairs
Washington, DC
March 13, 2009
On March 13, Secretary of State Hillary Rodham Clinton called Sri Lankan President Rajapaksa to express the United States’ deep concern over the deteriorating conditions and increasing loss of life occurring in the Government of Sri Lanka-designated “safe zone” in northern Sri Lanka. Secretary Clinton stated that the Sri Lankan Army should not fire into the civilian areas of the conflict zone.
The Secretary offered immediate and post-conflict reconstruction assistance and she extended condolences to the victims of the March 10 bombing outside a mosque in southern Sri Lanka. The Secretary condemned the actions of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who are reported to be holding civilians as human shields, and to have shot at civilians leaving LTTE areas of control.
Secretary Clinton called on President Rajapaksa to devise a political solution to the ongoing conflict. The Secretary urged the President to give international humanitarian relief organizations full access to the conflict area and displaced persons camps, including screening centers.
The United States believes that a durable and lasting peace will only be achieved through a political solution that addresses the legitimate aspirations of all of Sri Lanka’s communities. We call on the Sri Lankan Government to put forward a proposal now to engage Tamils who do not espouse violence or terrorism, and to develop power sharing arrangements so that lasting peace and reconciliation can be achieved.
state.gov
0 விமர்சனங்கள்:
Post a Comment