அழுகிய நிலையில் 14 புலிகளின் உடல்கள் மீட்பு - முல்லைத்தீவு
57வது டிவிசன் படையினர் விஸ்வமடு தாராவிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம்(ஏப்:05) நடத்திய தேடுதலின் போது அழுகிய நிலையில் 14 புலிகளின் உடல்கள் உட்பட பல படைப் பொருட்களையும் கன்டுபிடித்துள்ளனர்.
இத்தேடுதல் நடவடிக்கை நேற்று முன்தினம் 7.00மணி முதல் 6.00 மணிவரை நடத்தியதாக தெரிவித்த படையினர் 13 ரி-56 ரகதுப்பாக்கிகள்,4 கைக்குண்டுகள்,4 ஆருள் குண்டுகள்,ஒரு கிளேமோர்,ஒரு ஜீபிஎஸ் இயந்திரம் உட்பட பல பொருட்களையும் கைபற்றியுள்ளதாக தெரிவித்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment