புலிகள் மக்களை விடுவிக்கக் கோரி மெல்பர்னில் பேரணி
தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனக் கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் மெல்போர்னில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் கலந்து கொண்டனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment