உலகின் வயதான நாயின் 147 ஆவது பிறந்தநாள்

உலகின் மிக வயதான நாயான டஸ்சன்ட் தனது 147ஆவது ("நாய் ஆண்டு') பிறந்த நாளை அமெரிக்க நியூயோர்க் நகரில் தனது உரிமையாளர்களுடன் கொண்டாடியது.
147 நாய் ஆண்டுகளானது 21 மனித வருடங்களுக்குச் சமமா னதாகும்.
1988 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த இந்த நாயானது 6 வயது நாய் போன்று சுறுசுறுப்புடன் காணப்படுவதாக அந்நாயின் உரிமையாளர்களான கார்ல் மற்றும் டெனிஸ் சோக் னெஸ்ஸி தெரிவித்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment