பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் யுத்த சூனிய பிரதேசத்துக்குள் பதுங்கல்!
புலிகளின் முக்கிய தளபதிகளான பொட்டுஅம்மான், சூசை, பாணு போன்றவர்களுடன் பிரபாகரன் யுத்த சூனிய பிரதேசத்துக்குள் பதுங்கியிருப்பதாக அங்கிருந்து தப்பித்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைதரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்த சூனிய பிரதேசத்தில் இருந்து தப்பித்து 58வது படையினரிடம் தினசரி சரணடைந்துவரும் பொதுமக்களே மேற்படி தகவலை தெரிவித்துள்ளதாகவும், இதுவே பிரபாகரன் அங்கிருப்பதற்கான ஆதாரம் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
Prabakaran seen in the no-fire zone
Several civilians that arrived in the Army-controlled area recently have told that they have seen Prabakaran in the no-fire zone. This is the first evidence of Prabakaran being in the no-fire zone.
This was revealed by several civilians that surrendered to the Army 58 division most recently.
Reports say that LTTE intelligence wing leader Pottu Amman, Sea Tiger leader Soosai and armed wing leader Bhanu were also in the no-fire zone with Prabakaran.






0 விமர்சனங்கள்:
Post a Comment