புலன்பெயர்ந்த அப்பாவித்தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிபணம் புடுங்கும் திட்டத்தில் பினாமிகள்
தமிழர் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் முதன்முறையாக 'உலகத் தமிழர் பிரகடனம்' வெளியிடப்பட இருக்கிறது. உலகறிய நாம் செய்யவிருக்கிற இந்தப் பிரகடனம் ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் வழிகாட்டும் ஒரு செயற்பாடாகும். எனவே, இக்கூட்டத்தில் கட்சி, மத வேறுபாடில்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்று திரண்டு கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார் 'உலகத் தமிழர் பிரகடனம்' வெளியிடும் நிகழ்ச்சி இன்று திட்டமிட்டபடி நடக்கும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். "ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான 'உலகத் தமிழர் பிரகடனம்' வெளியிடும் நிகழ்ச்சி இன்று மாலை 6.00 மணிக்கு சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் நடை பெறவுள்ளது. இந்நிகழ்வில் பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் உட்படப் பலர் உரையாற்றவுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment