ஈபிடிபி தமக்கு வாக்களிக்காவிடில் மீன்பிடித் தடைகள் மீண்டும் அமுலென மிரட்டல் -தமிழ் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பி அமைப்பினர் இம்முறை தேர்தலில் தமக்கு வாக்களிக்கத் தவறினால் மீண்டும் மீன்பிடித்தடைகள் யாவும் அமுலுக்கு வருமென மிரட்டுவதாகவும் இதுவொரு மனித உரிமைகளை மீறும் செயலென்றும் யாழ்.மாநகசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக தமிழ்க் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் ரெமிஜியஸ் இன்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.






0 விமர்சனங்கள்:
Post a Comment