பொட்டு அம்மான் உயிருடன் இல்லை இராணுவப் பேச்சாளர் சொல்கிறார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் புல னாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் உயி ருடன் இருக்கிறார் என்ற செய்தியை இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாண யக்கார மறுத்துள்ளார்.
எம்மைப் பொறுத்தவரை பொட்டு அம் மான் இறந்துவிட்டார் என்பதே உண்மை. ஆனால் அவரது சடலம் இதுவரை கிடைக்க வில்லை என்கிறார் இராணுவப் பேச்சாளர்.
ஏனைய விடுதலைப் புலி உறுப்பி னர்களுடன் பொட்டு அம்மான் கொழும்பில் தங்கியிருந்ததாகவும் தகவல் அறிந்து அந்த இடத்துக்கு இராணுவத்தினர் செல்வதற்கு முன்னரே அவர்கள் எல்லோரும் தப்பிச் சென்று விட்டனர் என்றும் இணையத்தளம் ஒன்றுவெளியிட்ட செய்தி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment