பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக செயற்பட்டபோது அதிகார வெறியுடனும், ஆணவத்துடனும் வலம்வந்த புலிக்கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் சரணாகதி
கடந்த ஆறுவருடகாலமாக மக்களின் வரிப்பணத்தில் குடும்பத்தாருடனும், வாரிசுகளுடனும் வளமான வாழ்க்கையை அனுபவித்த கள்ளவாக்கு கனவான்களின் எதிர்காலமென்ன? அதுதான் இன்று புலிக்கூட்டமைப்பின் மனமாற்றத்திற்கான காரணமாகும். பலதடவைகள் ஜனாதிபதி அவர்களால் தம்முடன் இணைந்து மக்களின் இன்னல்களை துடைப்பதற்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோதெல்லாம் தட்டிக்களித்த கூட்டணி இன்று அடுத்துவரும் தேர்தலில் ஜனாதிபதி அவர்களிடம் ஏதாவது பிச்சை பெறுவதற்கு வாய்ப்பு எற்படுமா என்னும் நப்பாசையுடன் தாமாகவே முன்வந்து ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான வாய்ப்பினை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் மக்கள் நலன்சார்ந்த அரசியல்வாதிகளா அன்றி பணத்தினை ஈட்டுவதற்காக பாத நமஸ்காரம் பண்ணும் பச்சோந்திகளா தமிழ் மக்களே மீண்டும் ஏமாந்துவிடாதீர்கள்!
TNA to meet the President next week
In a new post war political development, the Tamil National Alliance (TNA) is expected to meet President Mahinda Rajapaksa separately for the first time after years, on the 7th of September 2009, party sources said. Earlier, the party had requested the President to give them a chance to meet him.
Mahaveli






0 விமர்சனங்கள்:
Post a Comment