சடலத்தை கொண்டுவர வக்கற்ற மலையக தலைவர்கள்
இதே நேரம் இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குகொண்டுவரப்பட்டு அவர்களின் செயற்பாட்டினால் மேற்படிபெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்குரிய பணிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்துசடலத்தை கொண்டுவருவதாக அறிய முடிகிறது. போராட்டங்கள் செய்தால் வடக்குகிழக்கு மக்களின் நிலைதான் மலையக மக்களுக்கு கிடைக்கும்என்று கூறியே போராட்டங்களில் இருந்து ஒதுங்கி வந்தனர் மலையக தலைவர்கள்;. அரசாங்கத்துடன் இணைந்துசெயற்பட்டால் தான் மலையக மக்களுக்கு அபிவிருத்திகளை செய்யமுடியும் என்று கூறியே அரசாங்கத்துடன் இணைந்தும்இருந்தனர். இன்று மலையக யுவதி ஒருவரின் சடலத்தை கொண்டுவருவதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்காத நிலைதோன்றியுள்ளது. எனவே உண்மை தன்மையை மலையக மக்கள்புறிந்து கொள்ளவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment