பிரபாகரன் வீரச்சாவு (?) நீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ் காந்தி படு கொலை வழக்கில் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் போட்டு அம்மான் சம்பந்த பட்டிருப்பதாக தெரிவித்து வந்தது இந்தியா . இன்று முன்தினம் நடைபெற்ற மாவீரர் நாள் உரையில் தமிழ் ஈழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பேச்சு இடம் பெறாததை அடுத்து தற்போது இந்திய TADA நீதிமன்றம் பிரபாகரன் வீரசாவு (?) அடைந்து விட்டதாக தீர்பளித்துள்ளது .
ஆறுமாததின் பின் இலங்கை அரசு இந்தியாவிற்கு தெரிவித்தை அடுத்தே இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது .இந்த கொலை வழக்கில் முக்கிய நபர்களாக பொட்டு அம்மான் பிரபாகரன் அகிலா சம்பந்த படிருபதாக இந்தியா கூறி வந்தது குறிப்பிடத்தக்கது .
தற்போது நளினி முருகன் சிறையில் வாழ்வது குறிப்பிடத்தக்கது
இதை அடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வராலம் என தெரிவிக்க படுகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment