யுத்தம் தொடர்பான தகவல்கள் திரட்டிய அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்
வன்னியில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான தகவல்களை திரட்டி உளவுப் பணியில் ஈடுபட்ட சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெவிக்கப்படுகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட நபர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திவயின பத்திகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நபர்கள் மீண்டும் இலங்கைக்கு பிரவேசிக்க டியாத வகையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு விஜயம் செய்த சிலர் செய்மதி தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள் உளவுப் பணியில் ஈடுபட்டதாகவும் தெவிக்கப்படுகிறது.
பெருந் தொகைப் பணத்தைச் செலவழித்து செய்மதிகளின் ஊடாக வன்னி யுத்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை குறித்த அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் திரட்டியுள்ளனர்.
யுத்தம் தொடர்பான தகவல்களை அமெக்காவிற்கு வழங்கியவர்கள் குறித்த நபர்களே என விசாரணைகளின் மூலம் தெயவந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment