பிச்சைக்காரன் வருகிறான் உஷார் தமிழா உஷார்
எங்கள் குஞ்சுகளின் ரத்தம் காயமுன்னர் நினைவுச்சின்னம் அமைக்கிறானாம் கொடுங்கோலன் மகிந்தா. கொடிய சிங்களத்திகள் றபான் அடித்து நாட்டியம் ஆடுகிறாள்களாம். மடுவில் மானங்கெட்ட மடைத்தமிழச்சி பொட்டு வைக்கிறாளாம். நெஞ்சு பொறுக்குதில்லையே. அடேய் முப்பத்தையாயிரம் போராளிகளே இந்த மானங்கெட்ட தமிழினத்திற்காகவா உங்கள் இன்னுயிரைக் கொடுத்தீர்கள். தாங்க முடியவில்லையடா சில தாசித் தமிழினம் செய்யும் கூத்துக்களை.
தமிழன் வீடெல்லாம் வோட்டுக் கேட்டு வருகிறான் கொடுங்கோலன் மகிந்த மகிந்த. உஷார் தம்பி உஷார். மீண்டும் ஒரு ஆறு வருஷம் பேயாட்சி புரிவதற்கு வாக்ககுக் கேட்டு வருகிறான். தாங்கமுடியுமா தமிழினத்தால் துரோகிகள் எல்லாம் மகிந்தனின் பக்கமாம் மற்றவை இன்னும் தீர்மானிக்கவில்லையாம். அடே தமிழ்ப் அரசியல்வாதிப் பிசாசுகளே! உங்கடை குடும்பம்… உங்கடை பிள்ளை… உங்கடை மச்சான் … உங்கடை மாமன்….. உங்கடை மச்சினி என்று சொத்து சேர்த்தது போதுமடா தமிழையும் கொஞ்சம் வாழவிடுங்களன்டா…. எல்லாம் முடிந்துவிட்டது தோற்கப்போகிறோம் என்று தெரிந்த கணத்தில் கூட ஆயுதத்தை எறிந்துவிட்டு சிங்களவன் காலை நக்கி கிடவாது வெடிகுண்டு கட்டி வெடித்து மடிந்தானே அந்த தியாக மாவீர செல்வங்களையும் நினையுங்கடா. மானங்கெட்டவனே கருணா.. ஈனப்பிறவி பிள்ளையானே.. கேடுகெட்ட இளம்பரிதி சுரணை கெட்ட பாப்பா சிந்தியுங்கடா ஈனப்பிறவிகளே. டக்ளசும் சித்தாhர்த்தனும் கூட ஸ்ரீதரனும் கூட நல்லவங்களடா. அவங்கள் கொண்ட கொள்கையிலை அன்றிலிருந்து மாறாமல் இருக்கிறாங்கள். நீங்கள்தானடா ஈனப்பிறவிகள் உங்களால் எத்தனை போராளிச் செல்வங்கள் வெடிகுண்டு கட்டி வீரச்சாவு அடைந்தார்கள். அவர்களது ஆத்மா உங்களை ஒருநாள் கொன்று போடுமடா. டேய் ஆஞ்சிநேயன் என்ற இளம்பரிதி பசாசே மானம் ரோசம் சூடு சொரணையில்லா ஈனப்பிறப்பே… யாழ்ப்பாணத்திற்கு வாறியாம் வாடா உனக்கு ஈனச்சாவு யாழ்ப்பாணத்திலைதானடா.
அண்ணன் எப்ப போவான் திண்ணையெப்ப காலியாகும் என்று காத்திருந்த களவாணிகளே! தமிழன் ஆயுட்காலமும் சிங்களவனின் அடிமைதானாடா. ஈனப்பிறவிகளே மகிந்தனி கால் கழுவி தீர்த்தம் குடிக்கும் நீங்கள் எல்லாம் தமிழச்சி வயிற்லில் தானாடா பிறந்தீர்கள். கேடு கெட்ட நாய்களே…! புது மாத்தளனின் அம்பாந்தோட்டையான் வந்து நினைவுச்சின்னம் திறக்கிறான். அதுக்கு மட்டக்களப்பு எட்டப்பன் அது தமிழரை வென்ற நினைவுச்சின்னம் இல்லையென்கிறான். வன்னியிலை சிங்களவனோடை தமிழன் சண்டை பிடிக்காமல் பறங்கியனாடா சண்டை பிடிச்சவன். மானங்கெட்டவனே மகிந்தவின் யூறின் வாங்கி தினம் குடியடா உனக்குள்ளும் சிங்கள ரத்தம் உருவாகும். ஈனப்பிறப்பே சிங்களவனுக்கு உன் தாயை தங்கையை கூட்டிக் கொடுப்பாயோடா.
ஏதோ இப்போது கூட்டமைப்பையாவது நாம் நம்பியிருக்கிறோம். அதுவும் குட்டையில் ஊறிய மட்டைதானென்று நிரூபிக்காமல் விட்டால் சரி. ஐயா பெரியோரே… எப்படியாவது பேயையும் சகோதரப் பேய்களையும் நாட்டைவிட்டு அனுப்பிடுங்கள்.. அதற்கு எந்த வேப்பிலை வேண்டுமானாலும் அடியுங்கள் தாங்க முடியவில்லையடா..
யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன்
puthinamnews
0 விமர்சனங்கள்:
Post a Comment