வைகோவின் புதிய புலுடா
வேலுப்பிள்ளை மறைவு தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு சென்றிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.
பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்று ஒரு புதிய புலுடாவை வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment