தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மே 18 அறைகூவலும் இறுதி ஆசைகளும்
சயனைற் கடித்து சாவதை விடவும்
எதிரியிடம் சரணடைந்து சாவது மேல்.
இது எனக்கு மட்டும்.
எதிரியிடம் சரணடைவதை விடவும்
சயனைற் கடித்து சாவது மேல்.
இது என் போராளிகளுக்கு மட்டும்.
சிங்கள அரசை நம்ப முடியாது
ஆனாலும் நான் மட்டும்
அவர்களை நம்பி சரணடைகின்றேன்.
அம்மா சத்தியமாக சொல்
அமெரிக்கா வருமா வராதா?...
வருமென்று நம்பி கே. பி யின்
சொல்லை கேட்டு சரணடைகின்றேன்.
எந்தவொரு தமிழ் தலைவர்களையும்
சிங்கள படைகளால் கொன்றொழிக்க முடியவில்லை.
நானே அனைத்து தலைவர்களையும் கொன்று
வீரம் படைத்தேன்.
வெருகல் ஆற்றில் நான் காட்டிய வீரம்
இதுவரை யார்தான் காட்டியது?
ஒரே நாளில் எத்தனை ஆயிரம் தமிழர்களை
நானே கொன்றொழித்தேன்.
வெலிக்கடைப்படுகொலை என்ன?..
ஆக 53 பேர்தானே கொல்லப்பட்டனர்.
கந்தன் கருணையில் 59 தமிழர்களை
கொன்றொழித்தேன்.
ராஐPவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால்
இந்தியாவிற்கே ஓடித்தப்பியிருப்பேன்.
தெரியாத்தனமாக சக இயக்கங்களை
இந்தியாவை, சர்வதேசத்தை, முஸ்லீம்களை
சிங்களவரை ஏன் தமிழ் மக்களையே
பகைத்து விட்டேன். எப்படி நான் தப்புவது?..
தமிழ் மக்களுக்கு பயங்கரவாதிகள்
என்ற பட்டத்தை வாங்கி கொடுத்து விட்டேன்
தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.
இனி ஒருவரும் சாக மாட்டார்கள்.
ஆகவே நான் எதிரியிடம் சரணடைந்து
கொல்லப்பட்ட தினத்தை
தேசிய சுதந்திர தினமாக கொண்டாடுங்கள்.
எனது சொந்த பாதுகாப்பிற்காக
மக்களை எங்கும் ஓட விடாமல்
என்னுடன் வைத்திருந்தேன்
அதனால் மக்கள் செத்தார்கள்.
தப்பி ஓட முற்பட்டதால்
நான் கட்டளையிட்டு சுடப்பட்டவர்களே
அதிகம் தமிழர்கள்.
அதற்காக மே 18 ஆம் திகதியை
வலி சுமந்த நாள் என்று கொண்டாடுங்கள்.
நான் இறந்த தினம் என்பதால்
வலி பறந்த நாள் என்று கொண்டாடுங்கள்.
பட்டு வேட்டி கனவில் இருந்தேன்
கட்டியிருந்த கோவணமும்
களவு போய் விட்டது.
மானத்தை மறைக்க சிங்கள இராணுவமே
எனக்கு ஒரு கோவணம் கட்டி விட்டான்
சிங்கள இராணுவத்திற்கு நன்றி.
இனி ஒருவரும் வன்முறை என்பதை
நினைத்தே பார்க்காதீர்கள்.
அப்பாடி.. கடைசியில் நான் பட்ட பாடு…
பனாகொடை படை முகாமையே
கண்டு வந்தேன்.
பெடியளை குண்டு கட்டி
எதிரியிடம் அனுப்புவது
எவ்வளவு சுகமான வேலை.
இவ்வண்ணம்
மாவீரர் திலகம்
வே. பிரபாகரன்
ஈழநாசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment