உதவி கோரும் சிறுமி
நோர்வூட், ரொக்வூட் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமி ஒருவருக்கு முதுகுப்புறமாக ஏற்பட்டுள்ள கட்டிகாரணமாக பெரும் அவஸ்தைபடுகிறார்.
இதனை சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இவரது இந்த சத்திரசிகிச்சைக்கு சுமார் 6 இலட்சம் வரை செலவாகும் என வைத்தியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. நியூவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் மேற்படி சிறுமிக்கு தந்தை இல்லை. இவர் சிகிச்சைக்காக பலரதும் உதவியை எதிர்ப்பார்த்துள்ளார். இவருக்கு உதவ விரும்பும் பரோபகாரிகள் இவரின் தாயாரது வங்கிக்கணக்கிற்கு பணத்தை வைப்பு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.
எம்.மரியமேரி அட்டன் நஷனல் வங்கி மஸ்கெலியா கிளை ,சேமிப்பு கணக்கிலக்கம் 021020145937
ஆதாரம் வீரகேசரி பத்திரிகை Read more...



